• 4 years ago
Subscribe Link: https://bit.ly/2DUXIQK

Here we come up with a New Series என் DIARY!

பெண்களோட பிரச்னைகள், அவங்க மனசுலயிருந்து கழுத்து வரைக்கும் வந்து அங்கேயே முடிஞ்சுபோயிடுது.

பெரும்பாலும் வார்த்தைகளா வெளியவர்றதில்ல, யார்கிட்டயும் பகிர்ந்துக்கிறதில்ல.
ஏன்னா, பிரச்னைய அவங்களோட சூழ்நிலையிலயிருந்து புரிஞ்சுக்கிறவங்க இங்க ரொம்பக் குறைவு.

பெண்கள் அவங்க மனசுக்குள்ள பூட்டி வெச்சுருக்குற, பிரச்னைகள் நெறஞ்ச பெட்டிய திறக்குற, ஒரு சாவிதான் 'என் டைரி'...

Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.

Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Credits

Reporter: Janani, A.Santhi Ganesh
Video: Ramesh
Edit: Senthil
Producer: Subagunam

Category

People

Recommended