கருத்து கணிப்பு முடிவுகளில் திமுக வட்டாரத்தில் கொண்டாட்டங்கள் இல்லையாம்... இதான் காரணம் ?

  • 3 years ago
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் எதையும் திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். தொடர்ந்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பற்றி திமுக நிர்வாகிகளுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்றை ஸ்டாலின் அனுப்பியதாக கூறுகிறார்கள்.

Tamilnadu Assembly Election: DMK is expecting more seats on the result day than the pre-election survey.

Category

🗞
News

Recommended