Kerala- ல் படிச்ச வங்கி அதிகம் அதுனால தான் BJP வளர முடியல - பாஜக எம்.எல்.ஏ

  • 3 years ago
கேரளாவில் மக்களிடையே கல்வி அறிவு அதிகமாக இருப்பதால்தான் பாஜக வளர முடியவில்லை என்று அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Kerala lone BJP MLA O Rajagopal says, Kerala has a literacy rate of 90%, this is the reason why BJP is not growing in kerala

Recommended