பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பவர்பிளேவில் 33 ரன்கள் மட்டுமே அடிக்க, பந்துவீச்சின்போது பவர்பிளேவில் 65 ரன்கள் வாரி வழங்கியிருக்கிறது. டெல்லிக்கு எதிராக வேறு எங்கெல்லாம் சறுக்கியது சி.எஸ்.கே
Category
🥇
Sports