• 4 years ago
இதுவரை சேப்பாக்கத்தில் வெற்றியே பெற்றிடாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இன்றும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. மோசமான ஓப்பனிங், சுமாரான வேகப்பந்துவீச்சு ஆகியவற்றின் காரணமாக கொல்கத்தாவிடம் 10 ரன் வித்யாசத்தில் வீழ்ந்திருக்கிறது ஆரஞ்ச் ஆர்மி

Category

🥇
Sports

Recommended