• 4 years ago
"1995-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த கொடியன்குளம் சம்பவத்தை 1998-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா, மாரி செல்வராஜ் ஏன் வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்" என 'கர்ணன்' படத்தின் மீது விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

Category

😹
Fun

Recommended