• 4 years ago
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அணி 111 இடங்களிலும் அதிமுக கூட்டணி 97 இடங்களிலும் வெல்லும் என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் யூ டியூப் சேனலான சாணக்யாவின் நேற்றைய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

According to Rangaraj Pandey's Chanakyaa Exit Polls, DMK may get only 84; AIADMK will get 81 Seats.

#RangarajPandey
#ChanakyaaExitPolls
#TamilNaduElectionResult

Category

🗞
News

Recommended