• 4 years ago
தற்போது யூடியூப் என்பது ஒரு நல்ல வணிகம் என்பதால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சில பிரபலமான ஆர்ஜேக்களையும் விஜேக்களையும் வைத்து புதிய சேனல்கள் பலவற்றைத் தொடங்கி அதை தங்களின் விளம்பர யுக்தி மூலம் பிரபலப்படுத்துகிறார்கள்; பெரும்படை கொண்ட டெக்னிக்கல் டீமை வைத்து நேர்த்தியான தயாரிப்புகளை உருவாக்கி ஹிட்டடிக்க வைக்கிறார்கள். இப்போது இப்படிப்பட்டவர்களுக்கும் யூடியூபில் பல ஆண்டுகளாக சேனல் நடத்திக்கொண்டிருக்கும் சோலோ கிரியெட்டர்ஸ்களுக்கும்தான் முட்டல் மோதல்.

Category

🗞
News

Recommended