• 4 years ago
சமூக வலைதலங்களுக்கும் இந்திய அரசுக்குமான உரசல் அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற செயலிகள் தடை செய்யப்படும் என்கிற அச்சமும் நிலவி வருகிறது. உண்மையில் அந்த சட்டங்கள் எதற்காக, யாருக்காக போடப்பட்டது, பதிலளிக்கிறார் உச்சநீதி மன்ற வழக்கறிஞரும், சைபர் சாதி நிறுவனருமான NS நப்பிணை

Category

🗞
News

Recommended