இந்த ஆண்டே விவசாய துறைக்கு தனி பட்ஜெட்? வரலாறு படைக்குமா Tamilnadu Government ?
- 3 years ago
Historic move by Tamilnadu's DMK MK.stalin Govt: Separate farm budget likely this year
விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முக.ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி விவசாயத் துறைக்குத் தனியாகப் பட்ஜெட் வெளியிட உள்ளது.