Sunil Chhetri தரமான சம்பவம்! Lionel Messiயின் Record முறியடிப்பு | OneIndia Tamil

  • 3 years ago
#SunilChettri

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸியினை மீண்டும் முந்தியிருக்கிறார்.

Sunil Chhetri surpasses Lionel Messi in goal-scorer list; Find the top goal-poachers in international football