• 3 years ago
#NivedhaPethuraj
#CockroachInFood

Nivedha pethuraj finds cockroach in food she ordered from popular food delivery app
பிரபல உணவக செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ் ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Category

🗞
News

Recommended