• 3 years ago
வாழ்க்கையில் ஜீரோவிலிருந்து ஹீரோவான சாதனைப் பெண்கள் அவர்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சி இது. இந்த வீடியோவில் பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான Dr. பர்வீன் சுல்தானா தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
Story of Dr. Parveen sultana #AvalTalks

Credits
Reporter - A.Shanthi, Video - Hariharan.T, Edit - Sathya Karuna Moorthy, Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended