India-வில் திடீரென நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன?
- 3 years ago
இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல நிலக்கரி மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
Some important Reason for coal shortage in india which has created power crisis