விண்கல்லின் பாதையை மாற்ற Nasa அனுப்பிய Spacecraft

  • 3 years ago
விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

NASA on Wednesday launched a spacecraft with one simple mission: Smash into an asteroid at 15,000 miles per hour.

Category

🗞
News

Recommended