• 3 years ago
#RajendraBalaji
#MoneyLaundering
#AavinMilk

3 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹசனில் இருந்து தப்பிக்க முயன்ற போது நடுரோட்டில் தமிழக காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

Former Minister Rajendra Balaji, who was in hiding in a Rs 3 crore money laundering case, has been arrested by the personal police while he was in ambush in Karnataka.

Category

🗞
News

Recommended