• 2 years ago
#HealthIsWealth #TNMinister #FitnessSecrets #மா_சு

தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர். ஒரு விபத்தில் கால்முறிவு ஏற்பட்டவர். ஆனால், தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இன்றைக்கு உலகம் முழுக்க நடக்கும் மாராத்தன் போட்டிகளில் கலந்துகொள்கிறார். அவருடைய உடல்நலத்துக்கு என்ன காரணம் என்பது அவரே இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்!
Mr.Ma.Subramaniam, Health Minister, Govt of Tamil Nadu is a diabetic patient. His leg was broken when he met an accident a few years before. But with his strong perseverance, now he is participating Marathons which happens all over the world. In this video he explains in details about health secrets.

Credits:
Producer: M.Punniyamoorthy Videographer: P.Kalimuthu Editing: Lenin Raj

Category

People

Recommended