• 2 years ago
`தி.மு.க வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள குளறுபடிகளை செல்லும் இடமெல்லாம் பேசுங்கள்’ என்று வேலுமணி கூறுகிறார். எதுவானாலும், கோவை மாநகராட்சியை எளிதாக விட்டுக்கொடுக்க வேலுமணி தயாராக இல்லை.

Category

🗞
News

Recommended