கேள்வி கேட்ட பத்திரிகையாளரை திட்டிய அதிபர் பைடன்! - வைரலான வீடியோவும் சர்ச்சையும்

  • 2 years ago
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அதிபரின் பத்திரிகையாளர் சந்திப்பில், பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகை நிருபரை அதிபர் ஜோ பைடன் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!