thaipoosam murugan poojaa 18. 01. 2022#தைப்பூசம் முருகன் அம்பாள் பூஜா

  • vor 2 Jahren
உலகக்கோவில் #hamm murugan#அபிஷேகம்#Thaipusam #ThaiPusam #Spiritual
18.01.2022
ஜெர்மனி
#படம்&வீடியோ+எழுத்து worldkovilஇராஜகருணா
இன்று ஜெர்மனி திரு நல்லூர் ஆறுமுக வேலாழகன் கோயில் தைப்பூசத் திருவிழாவின்
அலங்கார அபிஷேகம் மிகவும் அழகாக மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு ''ஷண்முகப்பிரியன் ''
சிவஸ்ரீ .ச.ரவீந்திரநாதக்குருக்கள் (Ahlen )உதவி .
தம்பி லம்போதரனுக்கும் .
ஆலய அறங்காவலர் .சைவத்திரு .கிருஷ்ணன் யோகநாதன் அவர்தம் குடும்பத்தினர்
.பக்தர்கள் அனைவருக்கும் முருகன் அருள் நிறைவாக கிடைக்கட்டும்
ஓம் முருகா
02381.29103
Thiru Nallur Sri Arumukan Velalakan Murukan Tempel l
திரு நல்லூர் ஆறுமுக வேலாழகன் கோயில்
Adresse: Roonstraße 2, 59065 Hamm
Germany
ஜெர்மனி
0049.0238129103
023813605180