மதுரையின் மேயரானார் இந்திராணி; கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவி!

  • 2 years ago
மதுரை மாநகராட்சி 57 வார்டு திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் இந்திராணி வெற்றி பெற்றார்.
இன்று திமுகவின் தலைமைக் கழகத்திலிருந்து மேயர் வேட்பாளராக இந்திராகாந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயராக கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகராஜ் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Recommended