• 2 years ago
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருந்தது கனா காணும் காலங்கள். ஏராளமான ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்த தொடரின் அடுத்த சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த முறை இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது விஜய் டிவியில் இல்லை. மாறாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்.

Kanaa kaanum kaalangal serial next season to be telecast in Disney plus hotstar

#Kanaakaanumkaalangal
#kanakanumkalam
#kanakanumkalam2

Category

🗞
News

Recommended