Nayanthara VigneshShivan Marriage ... திருப்பதியில் இல்லையா? | FilmibeatTamil #Celebrity

  • 2 years ago
#Nayanthara
#VigneshShivan
#RowdyPictures

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். .நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் கசிந்தது. அந்த அழைப்பிதழில் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற்றதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் முன்னதாக செய்திகள் பரவின.

Vignesh Sivan and Nayanthara have been in love for the last 6 years. Fans continue to question their marriage. .Nayanthara-Vignesh Shivan's marriage invitation leaked in social media. In that invitation, marriage will be held on June 9th at Mahabalipuram. Earlier news spread that Nayanthara-Vignesh Shivan marriage held in Tirupathi and arrangements going on.

Recommended