• 3 years ago
மானாமதுரை அருகே 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் உண்ணும் அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று கறிவிருந்து சாப்பிட்டனர். ஆண்கள் சாப்பிட்ட பின் காய்ந்த இலையை பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது சடங்காக உள்ளது.

Weird function attended only by men near Sivagangai. A bizarre festival attended only by men near Sivagangai women taking a leaf after eating men.

#Sivagangai

Category

🗞
News

Recommended