Delhi-யில் Jothimani கைது! கோபப்பட்ட Shashi Tharoor | *Politics

  • 2 years ago
'They have torn my dress', complaints Jothimani ! Sashi Tharoor attacks at Delhi police.

டெல்லியில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக வைக்கப்பட்ட புகார் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் ஜோதிமணிக்கு ஆதரவாக குதித்துள்ளனர்.

Recommended