"நான் பார்க்காத பதவியே இல்ல" - ஜெயகுமார் பரபரப்பு பேட்டி!

Tamil Samayam

by Tamil Samayam

3 views
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.