Zebronics TWS Earbud Review By Giri Kumar | செப்ரானிக்ஸ் நிறுவனம் செப்-சவுண்ட் பாம் என்2 என்ற TWS இயர் பட்ஸை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 12 மணிநேர பேட்டரி பேக்கப், டைப் சி சார்ஜிங், முக்கியமாக குறைந்த லேட்டென்ஸி கேமிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இது பயன்படுத்த எப்படி இருக்கிறது? என்பதை இந்த வீடியோ ரிவியூ மூலம் தெரிந்துகொள்ளுங்கள்
Category
🤖
Tech