• last year
Smart Phone Wireless Mic Review In Tamil By Giri Kumar| இன்று யூடியூபர்கள் மற்றும் விலாகர்கள் பலர் ஸ்மார்ட் போனிலேயே தங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி செய்யும் போது அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிரமம் ஆடியோவை பதிவு செய்வதது தான் இதற்காகவே ஸ்மார்ட் போன்களுக்கான வயர்லெஸ் மைக் மார்கெட்டிற்கு வந்துள்ளது. இது ஸ்மார்ட் போனிலேயே வீடியோ எடுத்து ஆடியோவும் பதிவு செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். GRENARO என்ற நிறுவனத்தின் வயர்லெஸ் மைக்கின் ரிவியூவை இந்த வீடியோவில் காணுங்கள்

#GRENAROWirelessMic #WirelessMicforSmartPhone #SmartPhoneMic #TypeCWirelessmic #Youtubergadgets #Vlogergadgets

Category

🤖
Tech

Recommended