Aditya l1 Mission | PSLV-C57 ராக்கெட் ரெடி...ISRO வெளியிட்ட புகைப்படங்கள்

  • last year
The Chandrayaan 3 lander and rover have successfully landed on the South Pole of the Moon, followed by the launch of Aditya L1, which is currently exploring the Sun, on September 2. For this PSLV-C57 rocket is stationed at Sriharikota. ISRO has released the photos for this.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 லேண்டரும் ரோவரும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து தற்போது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக PSLV-C57 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

#Chandrayaan3
#Adityal1
#MoonSouthPole
~PR.54~ED.70~HT.70~

Recommended