• last year
இந்திய மார்கெட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு HONOR 90 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். மார்கெட்டே அதிரும்படியான சலுகைகளை இந்த போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 200எம்பி கேமரா, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற அம்சங்களில் ஹானர் 90 பின்னிப்பெடல் எடுக்கிறது.

~ED.186~

Category

🗞
News

Recommended