நவராத்திரி பவனியை வரவேற்பதற்காக குழித்துறை போஸ்ட் ஆபீஸ் ஜங்ஷனில் போடப்பட்டிருந்த மாபெரும் பூக்கோலம்

  • 9 months ago
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி தாளங்கள் முழங்க தமிழக - கேரள மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள்

പദ്മനാഭപുരത്തു നിന്നും തിരുവനന്തപുരത്തേയ്ക്ക് നവരാത്രി ഘോഷയാത്ര ആരംഭിച്ചു

പദ്മനാഭപുരത്തു നിന്നും

തിരുവനന്തപുരത്തേയ്ക്ക് നവരാത്രി ഘോഷയാത്ര ആരംഭിച്ചു

Padmanabhapuram Navratri Orvalam 2023

Navratri festival God Idols procession from Padmanabhapuram palace

Padmanabhapuram Navaratri Orvalam 2023

Recommended