• letztes Jahr
hindu temple #
பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
Sri Durgai Amman Aalayam
15, avenue Alexis Varagne, Villiers-le-Bel,
France
+33 1 34 53 97 54
srithurgaiammanalayam@gmail.com
ஐரோப்பா. ……பிரான்ஸ் -…….வில்லியஸ் லியூபெல் -துர்க்காபுரம் ஶ்ரீதுர்க்கைஅம்பாள் தேவஸ்தானத்தில் -காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட 108 .. சிவலிங்கங்களில். மஹாகும்பாபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. …சர்போதகாச்சார்யார். சிவாகம வித்வான் சிவஶ்ரீ ..சி. நா…சோமாஸ்கந்த சிவாச்சார்யார். ஆலய ஸ்தாபகர் , ஆலயபிரதம குரு.. “ கைலைமணி “ சிவஶ்ரீ ..சோ..ஜெயகுமாரக் குருக்கள் அவர்கள் , சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் , , சாதகாச்சார்யார். சிவஶ்ரீ சோ. ஶ்ரீகரக்குருக்கள் …….பிரதிஷ்டா குரு ..சிவஶ்ரீ ஶ்ரீகர ..சோமாஸ்கந்த சிவாச்சார்யார் ..சாதகாச்சார்யார் ….சிவஶ்ரீ கல்யாண பரமசிவக் குருக்கள் , சிவஶ்ரீ. ஈஸ்வரக் குருக்கள் ஆகியோர் கிரியைகளில் கலந்து கொண்டனர்.பெருந்திரளான அடியார்கள். வழிபாட்டில் கலந்துகொண்டனர் ……..
-------------------------------------------------------------------------------------
This video was a production from Worldkovil.com.
Get the latest news and follow us on:

Facebook:
https://www.facebook.com/Worldkovil/
Instagram:
https://www.instagram.com/worldkovil/
Twitter:

Category

Menschen

Empfohlen