எப்பேர்பட்ட ரோடா இருந்தாலும் அசால்டு பண்ணிரும்! புதிய ஹிமாலயன் 450 தயார்...

  • 8 months ago
Royal Enfield Unveiled Himalayan 450 at 2023 EICMA.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு, அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை உலக புகழ் பெற்ற மிலான் ஷோ (2023 EICMA) வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது. இதுதவிர, சர்ப்ரைஸாக ஓர் எலெக்ட்ரிக் பைக்கையும் ராயல் என்பீல்டு காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஹிமாலயன் 411-இன் ரீ-பிளேஸ் மாடலாக இது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த பைக்குறித்து விளக்கமளிக்கக் கூடிய தகவலையே இந்த வீடியோவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் வீடியோவிற்குள் போகலாம்.
~ED.70~

Recommended