Batticaloa
ideology. Mavadi neem. Sri Ayyappan Temple
மட்டக்களப்பு
சித்தாண்டி. மாவடி வேம்பு. ஶ்ரீஐயப்பன் தேவஸ்தான கும்பாபிஷேகம் …………. …………………….மீன்பாடும் தேன்னாடாகிய. மட்டக்களப்பு சித்தாண்டி. மாவடிவேம்பு. ஶ்ரீஐயப்பன் தேவஸ்தான மஹாகும்பாபிஷகம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமைகாலை சிறப்பாக நடைபெறத் திருவருள் கூட்டியுள்ளது …இன்று புதன்கிழமை. காலை மஹாகணபதி ஹோமத்துடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின . கும்பாபிஷேக பிரதம சிவாச்சார்யார் …..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர் ….... மஹாராஜ ராஜகுரு .. …..ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன….சாதகாசிரியர். சிவஶ்ரீ .கந்த . யசோதரக் குருக்கள். தேவஸ்தான குருசாமி சிவஶ்ரீ -கா-விஜயகுமாரக்குருக்கள் .. சிவஶ்ரீ. உருத்திரமூர்தரதிக்குருக்கள் ..சிவஶ்ரீ. நாராயணசாமிக் குருக்கள். உட்பட மாலையணிந்த சாமிமார்கள் அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர் ….

Category
✨
Menschen