சியட் ஃப்ளாட் டிராக்ல பைக் ஓட்னது செம எக்ஸ்பீரியன்ஸ்!

  • 8 months ago
Ceat Tyres Flat Track & Enduro Experience Rides By Pearlvin Ashby

இந்தியா பைக் வீக் 2023 திருவிழா, கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சியட் நிறுவனம் சார்பில் ஃப்ளாட் டிராக் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஃப்ளாட் டிராக்கில், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அதனை இந்த வீடியோவில் காணலாம்.
~ED.70~

Recommended