Realme 12 Pro மற்றும் Realme 12 Pro Plus ஆகியவற்றை உள்ளடக்கிய Realme 12 Pro சீரீஸ் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் Realme 12 Pro+ மாடலின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.
~ED.186~
~ED.186~
Category
🗞
News