• last year
24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதல்.

முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்த உயிரோட்டம்

Category

🗞
News

Recommended