• 7 months ago
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய இசைக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்த விஷயம் சமீப நாட்களில் அதிகம் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

Category

🎵
Music

Recommended