China Rocket Failure | நடுவானில் நொறுங்கி சிதறிய விண்வெளி கனவு! தீப்பிழம்பான Tianlong-3

  • 19 days ago
விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசாக திகழ்ந்தாலும், அடுத்து ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவதில் சீனா தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் சீனா-ப்ரான்ஸ் இணைந்து ஏவிய ராக்கெட் விபத்துக்குள்ளான நிலையில், நேற்று ஏவிய டையாங்லாங் 3 ராக்கெட் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Rocket test in China sparks accidental launch that ends in huge explosion after disastrous unplanned lift off

#China
#ChinaRocketFailure
#ChinaRocket
~ED.71~HT.71~PR.54~

Recommended