• last year
ஆந்திராவைச் சேர்ந்த 31 வயதான ஆட்டோ டிரைவர் மதுபாபு கர்லபதி என்பவர் பணத்திற்காகத் தனது கிட்னியை விற்றுள்ளார். தனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கிட்னியை விற்றுள்ளார். ஆனால் ஆப்ரேஷனுக்கு பிறகு உறுதியளித்தபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Andhra auto driver kidney issue Tamil

#Kidney
#Andhra
#KidneyTransplant
~PR.54~ED.71~CA.174~HT.74~##~

Category

🗞
News

Recommended