• last year
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - T.R. Paapa
Lyrics - A. Maruthakasi

வடிவேலன் குடி கொண்டு வாழ்கின்ற ஊர்!
வளம் சூழ கடலோரம் வளர்கின்ற ஊர்!
சுடர் வேலால் வரும் நீரை சுவைக்கின்ற ஊர்!
படை வீட்டில் ஒன்றான பதியாம் செந்தூர்!

எந்தூரில் இருந்தாலும் செந்தூரை மறவாமல் எந்நாளும் சிந்திக்க வேண்டும்.

வந்தாரை வாழ்விக்கும் வடிவேலன் வடிவத்தைக் கண்ணார சந்திக்க
வேண்டும்!

கந்தா! கடம்பா, செங்கதிர் வேலா எனச் சொல்லி கனிவோடு வந்திக்க வேண்டும்!

சிந்தித்து சந்தித்து வந்தித்தால் செந்தூர் செவ்வேளின் அருட் பார்வை தீண்டும்!

திருச் செவ்வேளின் அருட் பார்வை தீண்டும்!

அண்டம் நிறை கந்தன் இசை சந்தத்தமிழ் சிந்து கவி பாடிடவேண்டும் !

அன்பில் இருகண்கள்
வழி இன்பம் தர பொங்கும் உனதாரன ஓடிட வேண்டும்!

சந்தம் மிக சிந்தும் அறம் விந்தம் மிக செந்தாலினை கை தொட்டு கண் ஒற்ற
வேண்டும்!

சொந்தம் அவன்,
பந்தம் அவன், சுற்றம் அவன் என்றென்னிடம்
சிந்தனையில் அது தூண்டும்!

Category

🎵
Music
Transcript
01:00I
01:30I
01:35Can do it even though the centaur I'm a woman you know I don't seem to get into
01:43You do it even though the centaur I'm a woman you know I don't seem to get into
01:51One car I bought it
01:54even buddy with the
01:56Connara chunky Kevin
01:59One car I bought it even buddy with the connoir a chunky Kevin
02:16Kantha Kadamba, Senkathi Rayla in a trolley can you order one thing Kevin
02:22In
02:24this is a
02:26little
02:28little
02:30little
02:32little
02:34little
02:52Oh
03:22And if you can get buddy in from Tara Pongal Kunal Arana Odida Vendham
03:38Kantham because in some Arab in them nigger sent out in a kite thought to come with the Vendham
03:45Kantham because in some Arab in them nigger sent out in a kite thought to come with the Vendham
03:53Kantham because in some Arab in them nigger sent out in a kite thought to come with the Vendham
04:00Kantham because in some Arab in them nigger sent out in a kite thought to come with the Vendham
04:08Vendham
04:11Vendham
04:14Vendham
04:17Vendham
04:19Vendham
04:21Vendham
04:23Vendham

Recommended