• last year
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

"நீயே என் வாழ்வுக்கு!

நீயே என் வாழ்வுக்கு
கதியானவன் முருகா!
நீயே என் வாழ்வுக்கு
கதியானவன்!
நிலையாக எனைக் காக்கும் துணையானவன்!
நிலையாக எனைக் காக்கும் துணையானவன்!
நீயே என் வாழ்வுக்கு கதியானவன்!!
தாயாகி எனையாளும்
தமிழ்த் தெய்வமே! !
தன்னமுதாகி நிக்கும்
தனித் தெய்வமே!
காயான உள்ளங்களைக்
கனியாக்குவாய்!
கந்தா என்றால் போதும் பினி போக்குவாய்! கந்தா என்றால் போதும் பினிபோக்குவாய்!
வாயார உனைப்பாட
வளம் கூட்டுவாய்!
வாழ்த்தித் துதிப்போர்க்கு வழிகாட்டுவாய்!
வாழ்த்தித் துதிப்போர்க்கு வழிகாட்டுவாய்
முருகா முருகா!!

Category

🎵
Music

Recommended