• 2 months ago
Defence With Nandhini | Israel VS Hamas

காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது போர் நடத்த ஈரான் தயாராக உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு எதிராக சவூதி அரேபியாவுவும் அமெரிக்காவை விட்டுவிட்டு ஈரானுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் 3ம் உலகப்போர் தொடங்குகிறதா? என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

#DefenceWithNandhini
#Israel
#Hamas
#Gaza

~ED.71~HT.71~PR.54~CA.37~

Category

🗞
News