• 10 hours ago
தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இன்று 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

#DAHike #OneindiaTamil
~PR.55~ED.71~HT.302~

Category

🗞
News

Recommended