• last year
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

தித்திக்க தித்திக்கப் புத்துநகை உதிர்க்கும்!
முத்தமிழே முருகா!

ஒளிர்த்தத்துவமே
தலைவா,
ஒளிர்த்தத்துவமே தலைவா! முருகா!...
தத்தக்க தத்ததிமி தித்தித்த தித்தவென சக்திநடை நடந்தாய் !
ஒரு நர்த்தணமும் பயின்றாய்!

பச்சை மயில் ஏறி நித்தம் விளையாடி பக்கத்திலே வருவாய்!
சுவை முத்தம் ஒன்று தருவாய்!
சிக்கல் வடிவேலா சக்திசிவபாலா முத்தழகா முருகா!
என் சித்தத்திலே வளர்வாய்!

Category

🎵
Music

Recommended