• 2 days ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Singer: Dr. Sirkazhi Govindarajan
Music: T.K. Pukhazhendi
Lyricist: Geethapriyan

காரணப் பெயர் கொண்ட மூரனனே!

மனம் கனிந்தருள் ஸ்ரீதரனே!

உயர்ந்த காரணப் பெயர் கொண்ட மூரனனே!

ஆரனமே! ஆ..

ஆரனமே! உனது அழகிய மார்பகத்தே

அன்னை அலர்மேல் மங்கை க்கு இடம் அளித்தே!

ஐம்புலன் அடக்கியே மெய் அன்புடன் உன்னை வேண்டும் அடியார்கள் வினை தீர்ந்து நலம்பெறவே!

அருள் செய்யென உனைத்தூண்டும்!

ஸ்ரீ மகள் என்றும் காட்டும் தெய்வீக இடம் அளித்த சீனிவாசனே எனப் புகழும்!

Category

🎵
Music

Recommended