• 2 days ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Playback : Sirkali G Sivachidambaram
Song : Muthaana mudhalaana deivam
Lyricist : Ilamkamban
Music : T k Pukazhendhi

முத்தான முதலான தெய்வம்!

முருகன் முன் வந்து காக்கின்ற முத்தமிழ் தெய்வம்!

வித்தான விலைவான வியப்பான தெய்வம்!
சிலை போலவே கையில் வேல் கொண்ட தெய்வம்!

குழந்தையைப் போல் வந்து குறை தீர்க்கும் தெய்வம்!

குன்றமா மன்றத்தில் குடிகொண்ட தெய்வம்!
அழகூட்ட அவனுக்கும் ஆறான முகங்கள்!
அதை சொல்ல வேண்டுமே ஆயிரம் யுகங்கள்!

அலை யோடு விளையாட அவனுக்கும் ஆசை!
அவன் வாழும் இடமெல்லாம் அருந் தமிழ் ஓசை!
கலை வண்ணம் சுடர் காட்டும் கந்தனின் கைகள்!
காக்கும் அவனையே வணங்கும் என் கைகள்!

Category

🎵
Music

Recommended