Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Composer: T. K. Pugazenthi
வெற்றி எல்லாம் தருவான் வேழமுகத்தான்!
அந்த விண்ணவரும் போற்றும் ஐங்கரத்தான்! -
என்றும்!
கற்றக்கலை சிறக்க உத விடுவான்! அவன் கால்களே கதி யென்றால் உயர்த்திடுவான்! -
விரும்பும்!
இறைவனின் முதல் மகனாய் அவதரித்தான்!
மேரு வில் இனிய பாரதத்தை எழுதி வைத்தான்!
மறைகளில் முதல் எழுத்தாய் அமைந்ததுவாம்!
பிரணவ மந்திரம் போல் அவனே வடிவெடுத்தான்! -
ஓம், ஓம், ஓம்!
வாழ்வில்!
சித்தியெல்லாம் பெற புத்தி நலம் வேண்டும் என்று தெளிவாக பாரிலுள்ளோர்
அறிந்திடவோ!
சித்தி புத்தி என்னும் சக்திகளுடனே சிந்தைக்கு விருந்தாக காட்சி தரும்-
அவனே!

Category
🎵
Music