• last week
நமது நாட்டில் பல ரயில்கள் எப்போதும் முழுமையாக நிரம்பாது. இதனால் ரயில்வே துறைக்குக் கணிசமான இழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும். ஆனால், எல்லா ரயில்களும் இதுபோல நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்ல முடியாது. சில ரயில்கள் நல்லா லாபகரமாகவே இயங்கி வருகிறது. அப்படிக் கடந்த நவ. மாதம் அதிக வருவாய் ஈட்டிய ரயில் எது தெரியுமா.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடந்து வருகிறது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் இக்ரா சவுத்ரி, 'ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை இடம் இல்லாத காரணத்தால் ரயில்வே நிர்வாகமே ரத்து செய்யும்போது, காத்திருப்போர் பட்டியல் ரயில் டிக்கெட் ரத்துக்கு கட்டணம் விதிப்பது ஏன் என்றும், ரத்து செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

#railways #indianrailways #AshwiniVaishnaw

Also Read

வந்தே பாரத்தை விடுங்க.. எல்லா ரயில் டிக்கெட்டிலும் சலுகை! எத்தனை சதவீத தள்ளுபடி கிடைக்கும் தெரியுமா? :: https://tamil.oneindia.com/news/delhi/indian-railways-ticket-discount-how-much-do-passengers-really-save-660707.html?ref=DMDesc

வந்தே பாரத் என.. பெரு நாட்டு ரயில் வீடியோவை ஷேர் செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்! :: https://tamil.oneindia.com/news/delhi/ashwini-vaishnaw-shared-the-video-of-perus-train-as-vande-bharat-train-642241.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended