• 16 hours ago
எங்கள் தேச நலனுக்கும் உலகத்திற்கும் எது சரி என நினைப்பதை இந்தியா செய்யும். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் செயல்படும். இந்தியாவின் விருப்பத்தின் மீது பிறர் எதேச்சதிகாரம் காட்டுவதை ஒரு போதும் பாரதம் அனுமதிக்காது என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

EAM Jaishankar speech

#JaishankarSpeech
#Defencenews
#OneindiaNandhini

~ED.71~HT.71~PR.54~

Category

🗞
News

Recommended